Saturday, October 25, 2008

என் முதல் பதிவு.....



என் முதல் பதிவு.....
ஒரே இடத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக குப்பை கொட்டி ஆகிவிட்டது. ஆபீஸ் time பாதி நேரம் பவர் இல்லாமலும், மீதி நேரம் இணையத்தில் browse பண்ணியும் போக்கி பார்த்தாலும் இன்னும் நிறைய நேரம் இருப்பது எரிச்சலாக இருந்தது...

என்ன செய்யலாம்.... books படிக்கலாம்..but ஆபீஸ் சுழ்நிலையில் தூக்கம் வருது... குறும்செய்தி அனுப்பி பொழுதை போகலாம் என்றால்... என்னத்தை..யாருக்கு அனுப்ப??
என்ன தான் செய்ய??!!!! office வேலை எனக்கு அதிகம் இல்லை..அல்லது..எனக்கு கொடுக்கப்படும் எல்லாம் வேகமாக செய்து முடிக்க படும்....

ஒரு blog எழுதி தான் பார்ப்போம்... தூண்டுதல்??
...நிறைய நேரம் மற்றும்... எழுத்து ஆர்வம்.... அந்த இறந்து போனதாக நினைத்த ஆர்வத்தை மீண்டு எழ வைத்த இணைய எழுத்தர்கள்...
எதை எழுத??!!..எல்லாம் எழுதுவது..எல்லாரை பத்தியும் எழுதுவது என்று முடிவு..கண்டிப்பாக என் எண்ணங்களை சொல்ல ஒரு வழி வேண்டும் என்று எனக்கு தோணுது.
சரி...நல்லது...யார் படிப்பார்...அது ஒரு வெசயம் இல்லை ஆனால் என்னை பத்தி என்ன நினைத்து கொள்வார்கள் என் பதிவுகளை படிப்பவர்கள்??..
hmmm Never mind....
எதாவது செய்யனும் boss........
நன்றி..
அடுத்த பதிவில் சந்திப்போம்...


No comments: